மெட்ரோ ரயில் கடனை அடைக்க ரூ.3,100 கோடி ஒதுக்கீடு என 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படியுங்கள் :  தமிழக பட்ஜெட் 2020: எவ்வளவு நிதி ஒதுக்கீடு! முழு விவரம் உள்ளே!!


2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் உரையில் மெட்ரோ ரயில் குறித்து சிறப்பு அறிவிப்பு வெளியிட்டார் அதில்., 


மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீள வழித்தடங்கள் அமைக்கப்படும். 52.01 கி.மீ. நீள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் - விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்குக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கீடு என்று தெரிவித்தார்.