சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ சத்யசாய் பிராஷாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வண்டி எண்: 12691 - சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ சத்யசாய் பிராஷாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் ஆனது சென்னை சென்ட்ரலில் இருந்து 22.06.2018 இரவு 23.30 மணியளவில் புறப்படுவதற்கு திட்டமிட்டபட்டிருந்த நிலையில், இணை ரயில்களின் வருகை தாமதத்தினால் 23.06.2018 அன்று காலை 04.00 மணியளவில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பின்படி ஸ்ரீ சத்யசாய் பிராஷாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் ஆனது சுமார் 04.30 மணிநேரம் காலதாமதத்துடன் புறப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...