தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி வேறு ஒரு துறைக்கு மற்றாப்பட்டார். இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.