சென்னையில் சத்யம் எஸ் 2 சினிமா தியேட்டர் அதிபர் வீட்டில் இன்று காலை வருமான வரி ரெய்டு நடந்து வருகிறது. 


சசிகலா குடும்பத்தினரிடம் நடந்த சோதனையை தொடர்ந்து சத்யம் உரிமையாளர்கள் சிட்டிபாபு, செந்தில் ஆகியோரது வீடு மற்றும் அவர்களது குழுமத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது. மேலும் மார்க் குழுமம், ஸ்பெக்ட்ரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு.