கிஸ்கிந்தாவில் அதிர்ச்சி! `டிஸ்கோ இராட்சத வீல்` சரிந்தது- பலி1, காயம்9
கிஸ்கிந்தா தீம் பார்க்கில் சோதனை ஓட்டத்தின் போது மிகப்பெரிய டிஸ்கோ இராட்சத வீல் சக்கரம் சரிந்து விழுந்தது. விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார், 9பேர் கவலைக்கிடம். இவர்கள் தாம்பரத்தில் உள்ள தீபம் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சியாளர் இதற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரிக்க மாறு ஆணையிட்டு உள்ளார். ஓனர் மற்றும் மேனேஜர் இந்தியா சட்டபடி 337 மற்றும் 304(2) கீழ் கைது செய்யப்பட்டன.
இது சமந்தமான வீடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த அனைவரும் மிக அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.