தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட ஜோரி அவர்கள் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையை வெளியிட்டார். இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை நாளை முதல் அமலுக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அட்டவணையில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயண நேரம் 20 முதல் 90 நிமிடங்கள் குறையும். 


ராமேஸ்வரம் கூப்ளி ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. 


சென்னை சென்ட்ரல் வரும் 9 ரயில்கள் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


எழும்பூரிலிருந்து புறப்படும் 12 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 


தெற்கு ரயில்வேயில் 42 ரயில்கள் 20 நிமிடங்களிருந்து 90 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டள்ளது. 


28 ரயில்கள் 5 நிமிடங்களிருந்து 15 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.