சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 8:30 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10:15 மணிக்கு புறப்படும்.