எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர்.