மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மும்பை அந்தேரி செலிபிரேஷன் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 


தற்போது, ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், ஹேமா மாலினி மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு வருகை புரிந்துள்ளனர்.