கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

திமுக சட்டசபையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 9 திமுக எம்.எல்.ஏ.,க்கள் உடன் சென்றுள்ளனர்.
சென்னை: திமுக சட்டசபையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 9 திமுக எம்.எல்.ஏ.,க்கள் உடன் சென்றுள்ளனர்.
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, தாக்கப்பட்டது, சட்டை கிழிக்கப்பட்டது குறித்தும் அவர் கவர்னரிடம் புகார் அளித்தார்.