> மே 12-ம் தேதி காலை 10 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


> www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். 


> +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.  


> +2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும். 



12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.