சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,33,839 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,168 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,473 ஆக உள்ளது.


மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 212 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 212
சென்னை - 197
ஈரோடு - 160
தஞ்சாவூர் - 115
செங்கல்பட்டு - 113



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 11
செங்கல்பட்டு 113
சென்னை 197
கோயம்புத்தூர் 212
கடலூர் 25
தர்மபுரி 18
திண்டுக்கல் 11
ஈரோடு 160
கள்ளக்குறிச்சி 27
காஞ்சிபுரம் 31
கன்னியாகுமரி 32
கரூர் 16
கிருஷ்ணகிரி 18
மதுரை 13
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 27
நாமக்கல் 49
நீலகிரி 33
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 16
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 14
சேலம் 54
சிவகங்கை 19
தென்காசி 9
தஞ்சாவூர் 115
தேனி 11
திருப்பத்தூர் 4
திருவள்ளூர் 73
திருவண்ணாமலை 28
திருவாரூர் 44
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 18
திருப்பூர் 83
திருச்சி 46
வேலூர் 18
விழுப்புரம் 17
விருதுநகர் 6


READ ALSO | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR