சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,957 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 28 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,63,544 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 219 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில தினங்களாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுமாறு அனைவரிடமும் தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 164
சென்னை - 189
ஈரோடு - 168
செங்கல்பட்டு - 127
தஞ்சாவூர் - 123


ALSO READ | COVID-19 Update: இன்று 1,957 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 28 பேர் உயிரிழப்பு


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூல் -23
செங்கல்பட்டு -127
சென்னை -189
கோயம்பத்தூர் -219
கடலூர் -60
தர்மபுரி -28
திண்டுக்கல் -18
ஈரோடு -168
கள்ளக்குறிச்சி -43
காஞ்சிபுரம் -42
கன்னியாகுமரி -27
கரூர் -16
கிருஷ்ணகிரி -31
மதுரை -23
நாகப்பட்டினம் -43
நாமக்கல் -54
நீலகிரி -44
பெரம்பலூர்  -7
புதுக்கோட்டை -23
ராமநாதபுரம் -8
ராணிப்பேட்டை -17
சேலம் -82
சிவகங்கை -24
தென்காசி -9
தஞ்சாவூர் -123
தேனி -15
திருப்பத்தூர் -24
திருவள்ளூர் -91
திருவண்ணாமலை -40
திருவாரூர் -43
தூத்துக்குடி -23
திருநெல்வேலி -15
திருப்பூர் -90
திருச்சி -75
வேலூர் -32
விழுப்புரம் -29
விருதுநகர் -14


ALSO READ | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR