தமிழகத்திலுள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்கவேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிநாடு அரசுப்பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி (Tamil Language) தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி (TN Government) பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.


ALSO READ | போட்டித் தேர்வுகளில் இனி "தமிழ்மொழி" பாடத்தாள் கட்டாயம் -தமிழ்நாடு அரசு அரசாணை


குரூப் 1, 2, 2A ஆகிய இரு நிலைகளைக் கொண்ட தேர்வுகளை தமிழ் மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழி தான் மட்டுமே மதிப்பீடு தேர்வாக இருக்கும். 


தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழி தேவை கட்டாயமாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% அரசுவேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. 


இந்த நிலையில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 


இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், மேலும் இனி வரும் காலங்களில் எந்த அரசு தேர்வாக இருந்தாலும் அடிப்படை தமிழ் புலமை அவசியம். தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்தால் மட்டுமே அரசுப் பணி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ | PMK on Medical Student Admission: தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தேவை-பாமக 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR