தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (11-11-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (11-11-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
கேரளாவின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
உள் தமிழகம், இலட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகா, தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
கடலோர மற்றும் வடக்கு உள் கர்நாடகா, வடக்கு கடலோர ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்!
சென்னையை பொருத்த வரை:
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில முறை லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31 மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது.