திருச்சி கோவிலில் சாமிக்கு நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்!
திருச்சி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார்.
தமிழகத்தின் துணை முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளர்.
அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.