தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரனுக்கு கோவை தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் வீர வணக்கம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63-வது பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப் பட்டு வருகின்றது.


பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து "விடுதலைப்புலிகள்" இயக்கத்தினை துவங்கி தமிழர்களின் தலைவரானவர் பிரபாகரன்.



உலகப் போராளிகளின் மத்தியில் தனிதுவமாய் ஒளித்தவர். இவரது 63-வது பிறந்த நாளினை இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.