கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அன்று முதல் இன்று வரை யார் யார் கலைஞர் கருணாநிதியை சந்திதனர்! ஒரு பார்வை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய ஆந்திரா முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு முன்னாள் கர்நாடகா பிரதமர் தேவகவுடா வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நடிகர் சிவகார்திகேயன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நகைச்சுவை நடிகர் கவுண்டமனி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நடிகர் அஜித்குமார் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நடிகர் விஜய் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை காவேரி மருத்துவமனை வந்திருந்தார்.




> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனை வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய நடிகர் கமல்ஹாசன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் வந்திருந்தார்கள்.



> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை காவேரி மருத்துவமனை வந்திருந்தார்.




> திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நிலைத்து குறித்து கேட்டறிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் காவேரி மருத்துவமனை வந்திருந்தார்.