முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 3064210558 வழங்கப்பட்டுள்ளது

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட நிதியுதவியில் அதிகபட்சமாக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் 110 கோடி ரூபாய் ஆகும்.
நிதியுதவி அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுக்குறித்து செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
செய்திக்குறிப்பு: