சென்னையில் இன்று 102 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,204 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.



முதல் ஐந்து மாவட்டங்கள்: 


கோவை - 106
சென்னை - 102
செங்கல்பட்டு - 80
ஈரோடு - 68
திருப்பூர் - 62


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 7 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10,745 ஆக உள்ளது


Also Read | COVID-19 Update: இன்றைய கோவிட் பாதிப்பு; 2021 நவம்பர் 5 


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 2
செங்கல்பட்டு 80
சென்னை 106
கோவை 102
கடலூர் 15
தர்மபுரி 14
திண்டுக்கல் 4
ஈரோடு 68
கள்ளக்குறிச்சி 7
காஞ்சிபுரம் 27
கன்னியாகுமரி 19
கரூர் 20
கிருஷ்ணகிரி 12
மதுரை 11
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 41
நீலகிரி 19
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 1
சேலம் 56
சிவகங்கை 8
தென்காசி 5
தஞ்சாவூர் 33
தேனி 2
திருப்பத்தூர் 4
திருவள்ளூர் 32
திருவண்ணாமலை 12
திருவாரூர் 19
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 10
திருப்பூர் 62
திருச்சி 29
வேலூர் 15
விழுப்புரம் 11
விருதுநகர் 9


ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR