இன்னும் சற்று நேரத்தில்10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்:
![இன்னும் சற்று நேரத்தில்10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்: இன்னும் சற்று நேரத்தில்10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்:](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2016/05/28/106874-mid390061cbseresult.jpg?itok=HWUzauFE)
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
www.cbseresults.nic.in, www.results.nic.in www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.