ரேஷன் கடையின் சர்க்கரை விலை ரூ.25 அமுலுக்கு வந்தது
தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் வரும் 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் அரசாணை பிறப்பித்திருந்தார்.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலை சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற உத்தரவு அமுலுக்கு வந்தது.