தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்.!
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் இன்றைய விலை கிராமுக்கு, ரூ. 2,860 ஆகவும், சவரனுக்கு, ரூ. 22,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,048 ஆகவும் சவரனுக்கு ரூ.24,384 ஆகவும் உள்ளது.
அதேவகையில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் இன்றைய விலை ரூ.43.34 ஆகவும், கிலோவுக்கு ரூ.43,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.