சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (25-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!


வட தமிழகம் மற்றும்  இலட்சத்தீவு, வடக்கு உள் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!


தென் தமிழகம், கேரளா, தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!


சென்னையை பொருத்த வரை:


வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 
மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
 
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31 மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.


என தெரிவித்துள்ளது.