ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் தீவிர போராட்டம் நடத்த்கி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 


இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதில் கலந்து கொண்டார்.



கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வீடியோ:-