MI நிறுவனம் தனது புதிய வரவான MI Max 2 -வினை கடந்த செவ்வாயன்று புது டெல்லியில் வெளியிட்டது. MI  நிறுவனத்துடன் இணைந்து அம்பானியின் ரிலைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 100GB  4G டேட்டாவினை வழங்கவுள்ளது. இதன்படி MI Max 2 -னை வாங்கும் புதிய வடிகையலர்கள் மொபைலுடன் இலவசமாக 100GB  4G ரிலைன்ஸ் ஜியோ டேட்டாவினை பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஆய்வின் படி, ஜியோ வருகைக்குமுன், மாதத்திற்கு 2.0 பில்லியனாக இருந்த இந்திய மக்களின் டேட்டா பயன்பாடானது தற்போது 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் 1 பில்லியன் பயனாளர்கள் ஜியோ பயனாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த கலா இடைவெளியில் 100 பில்லியன் பயனாளர்களை பெற்ற ஜியோ உலக டேட்டா பயனாளர்களில் 15 சதவிகிதம் பயனார்களை தன்வசம் தக்கவைதுள்ளதாக ஆய்வு கூறுகிறது. 


 



 


ஜூலை 20 வியாழன், மதியம் 12 மணிமுதல் சியோமி Mi Max 2 -னை mi.com என்ற இணையத்தளத்தில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், இதன் சந்தைவிலை ரூ.16,999 என சியோமி அறிவித்துள்ளது.