Airtel, Jio மற்றும் Vi அலறல்; கெத்து காட்டும் BSNL
நாடு முழுவதும் அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை அன்லிமிட்டட் டேட்டா மற்றும் வொய்ஸ் சலுகைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
நாடு முழுவதும் அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை அன்லிமிட்டட் டேட்டா மற்றும் வொய்ஸ் சலுகைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
அந்தவகையில் அரசுக்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது Eros Now ஸ்ட்ரீமிங் நன்மைகளை அனைத்து முக்கிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் இன் திட்ட நன்மைகள் முதன்மை போஸ்ட்பெய்ட் கணக்குகளுக்கானது, ஆனால் குடும்ப கணக்குகளுக்கு அல்ல. இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ. 199, 399, 525, 798, 999 மற்றும் ரூ .1525 இல் கிடைக்கும்.
ALSO READ | அரண்டுபோன Airtel, Jio, Vi; BSNL புதிய அசத்தல் திட்டம் அறிமுகம்
பிஎஸ்என்எல் ரூ 199 போஸ்ட்பெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது லேண்ட்லைன்மற்றும் பிற ஆபரேட்டர்களின் எண்களுக்கு அலைக்கும் வகையில் உள்ளது. பின்பு இலவச வாய்ஸ் கால்களும்.வரும் அழைப்பை பகிரும் வசதியையும் சேர்த்துள்ளது. அதேபோல் மாதந்தோறும் 25ஜிபி டேட்டா வழங்க உள்ளது. அதேபோல் இந்த 25ஜிபி டேட்டா திட்டத்தை 75ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்யும் வசதியையும் அளித்துள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஈரோஸ் நவ் டிஜிட்டல் ஃப்ளாட் பார்மை 60 நாட்களுக்கு லோக்தூன் ஃப்ளாட் பார்மின் சந்தா கட்ட தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்லின் ரூ .99 போஸ்ட்பெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல்லின் ரூ .99 போஸ்ட்பெய்ட் திட்டம் இந்தத் திட்டம் எந்த வட்டத்திலும் வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் STD குரல் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 100 SMS வழங்குவதுடன் 30 ஜிபி இலவச தரவும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல்லின் ரூ .798 திட்டம்
ரூ .798 திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 50 ஜிபி டேட்டா ரோல்ஓவர் 150 ஜிபி வரை வழங்குகிறது. இந்த திட்டம் 2 ஜிபி வரை பாமிலி இணைப்பையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல்லின் ரூ .999 திட்டம்
ரூ .999 திட்டம் 75 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3 பாமிலி சேர்க்கைகளில் ஒரே நன்மைகளை வழங்குகிறது.
ALSO READ | BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, ஏர்டெல்லுக்கு கடுமையான போட்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR