Amazon Mobile Savings Days Realme C25Y Offer: அமேசானில் ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஏனெனில் அமேசானில் 'Amazon Mobile Savings Days' விற்பனை தொடங்கியுள்ளது. 12,999 ரூபாய்க்கு விற்பனையாகும் Realme C25Y ஸ்மார்ட்போனை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஆஃபரில் நீங்கள் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme ஸ்மார்ட்போன் ஆஃபர்


Realme C25Y ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ரூ.12,999-க்கு விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் 15% தள்ளுபடிக்கு பிறகு ரூ.10,985-க்கு விற்கப்படுகிறது. இதில் உங்களுக்கு பல வங்கிச் சலுகைகள், நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றைக் கடந்து 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த போனை எப்படி வாங்குவது? என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | 5 நாட்கள் வரை சார்ஜ் செய்ய வேண்டாம்! DOOGEE S89 Pro பேட்மேன் ஸ்மார்ட்போன்


ரியல்மீ ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


இந்த ஸ்மார்ட்போனை ரூ.600-க்கு குறைவாக வாங்க விரும்பினால், அதற்கு உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்க வேண்டும். அதாவது Amazon எக்ஸ்சேஞ்சில் போனை விற்பனை செய்ய வேண்டும். அதிகபட்சமாக 11,400 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.10,985-ல் இருந்து வெறும் ரூ.585 ஆகக் குறையும்.


Realme C25Y-ன் அம்சங்கள்


இந்த 4ஜி ஸ்மார்ட்போன் யூனிசாக் T618 செயலியில் வேலை செய்கிறது. 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் பெறுவீர்கள். 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் நீங்கள் முதன்மை சென்சார் 50MP, இரண்டாவது சென்சார் 2MP மற்றும் மூன்றாவது சென்சார் 2MP ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் உங்களுக்கு 8MP முன்பக்க கேமராவும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.


மேலும் படிக்க | Realme Pad X: வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு புதிய 5ஜி டேப்லெட் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ