அதிரடியான தள்ளுபடியுடன் Redmi note 9 pro max வாங்க Amazon Sale-ல் அரிய வாய்ப்பு: முந்துங்கள்!!
தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் விற்பனை (Sale) நடைபெற்று வருகிறது. இன்று இந்த சேலின் கடைசி நாளாகும். இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
புதுடெல்லி: தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் விற்பனை (Sale) நடைபெற்று வருகிறது. இன்று இந்த சேலின் கடைசி நாளாகும். இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களில் அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிளாட் தள்ளுபடிகள் முதல் பரிமாற்ற சலுகைகள் வரை பல வகையான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
நீங்களும் ஒரு மலிவான தரமான ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், Xiaomi-யின் ஸ்மார்ட்போன் Redmi Note 9 Pro Max-ல் பம்பர் தள்ளுபடி கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதில் ரூ .4,000 வரை பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இப்போது இந்த போனை இந்த விலையில் வாங்கலாம்
இந்த தொலைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் ரூ .4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எம்ஆர்பி ரூ .18,999 ஆகும். இதை இந்த தள்ளுபடி காலத்தில் வாடிக்கையாளர்கள் ரூ .14,999 க்கு வாங்கலாம். இதனுடன், ரூ .12,600 வரை பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது.
ALSO READ: Samsung 7000mah பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில் எக்கச்சக்க சலுகைகள்: மிஸ் பண்ணிடாதீங்க
பிற சலுகைகள் என்னென்ன உள்ளன
HDFC Bank கிரெடிட் கார்டு இ.எம்.ஐ மற்றும் டெபிட் கார்டு இ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போனில் ரூ .1250 வரை தள்ளுபடி கிடைக்கிறது. HDFC நான்-ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.
Redmi Note 9 Pro Max விவரக்குறிப்பு
இந்த தொலைபேசியில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 பிராசசர் உள்ளது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுக்கான ஆப்ஷன் கிடைக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் இந்த ஸ்டோரேஜை 512 ஜிபி வரை அதிகரிக்கலாம். Redmi Note 9 Pro Max ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தொலைபேசியில் பக்க வாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4G VoLTE, புளூடூத் வி 5.0, ஐஆர் பிளாஸ்டர், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஹோல் ஆகியவை கிடைக்கின்றன.
கேமரா விவரங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதன் முக்கிய லென்ஸ் 64 எம்.பி கொண்டது. இது தவிர, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்.பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை தொலைபேசியில் கிடைக்கின்றன. இந்த தொலைபேசி 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ALSO READ: உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR