கோடைக்காலம் உச்சத்தை எட்டியுள்ளதால், வாடிக்கையாளர்கள் ஏசிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற மற்ற வெப்ப நிவாரண சாதனங்களை வாங்கி வருகின்றனர். அதன்படி Amazon.in கோடைகால விற்பனையில், வாடிக்கையாளர்கள் 45% வரை தள்ளுபடியுடன் சாதனங்களை வாங்கலாம். சாம்சங், கோத்ரெஜ், எல்ஜி, ஐஎஃப்பி, வேர்ல்பூல் போன்ற பெரிய பிராண்டுகளின் வாஷிங் மெஷின்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், டிஷ்வாஷர்கள் போன்ற பலதரப்பட்ட பொருட்களை ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை இங்கு பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடைகால விற்பனையின் போது ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இங்கு கிடைக்கும் மலிவு விலையில் ஏராளமான விருப்பங்களுடன் பெரிய அளவில் சேமிக்க முடியும். இங்கே வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஆர்.பி.எல் கிரெடிட்/டெபிட் கார்டுகள், கிரெடிட்/டெபிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10% உடனடி வங்கி தள்ளுபடியைப் பெறலாம்; அதேபோல் கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வில் கிடைக்கும்.


மேலும் படிக்க | பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி: 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,000-க்கு விற்பனை


இந்த விற்பனையில் வீடு மற்றும் சமையலறை பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடியும் உண்டு. இந்த ஒப்பந்தத்தில் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு அலங்காரங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனையில் வீட்டு அலங்கார பொருட்கள், சமையலறை பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் உள்ளன. அதேபோல் விற்பனையில் டிவி, ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி ஆகியவற்றில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.


அமேசான் விற்பனையின் போது ஸ்மார்ட் டிவிகளில் தள்ளுபடி


டிசிஎல் 100 செமீ (40 அங்குலம்) முழு எச்டி சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி 40எஸ்6500எஃப்எஸ் (கருப்பு) (2020 மாடல்)
இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,990 ஆகும், ஆனால் 50 சதவீத தள்ளுபடிக்கு பிறகு இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை ரூ.19,990க்கு வாங்கலாம். இதில் வங்கிச் சலுகையாக, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டில் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். அதே நேரத்தில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள டிவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.4,110 வரை சேமிக்கலாம். இதன் பிறகு, டிவியின் விலை ரூ.14,630 ஆக குறையும்.


சாம்சங் 108 செமீ (43 இன்ச்) கிரிஸ்டல் 4கே சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி யுஏ43 ஏயுஇ60 ஏகேஎல்எக்ஸ்எல் (கருப்பு) (2021 மாடல்)
இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.52,900 ஆகும், ஆனால் 40 சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.31,990க்கு வாங்கலாம். இதில் வங்கிச் சலுகையாக, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டில் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை பெறலாம். அதே நேரத்தில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள டிவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.12,796 வரை சேமிக்கலாம். இதன் பிறகு, டிவியின் விலை ரூ.17,694 ஆக குறையும்.


மேலும் படிக்க | வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR