Best Budget 5G Smartmobiles: உங்களின் பட்ஜெட்டில் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களை அமேசான் மூலம் நீங்கள் வாங்கலாம். அதுகுறித்தும், அதன் தள்ளுபடி குறித்தும் இதில் காணலாம்.
Amazon Great Indian Festival Sale: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் போன்றவறை தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ள அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
Shopping Discounts: அனைவருக்கும் தள்ளுபடிகள் என்றாலே பிடிக்கும், அதுவும் பண்டிகை சமயங்களில் வரும் தள்ளுபடிகள், சலுகைகள் என்றால் அது போனஸ் தான். அந்த வகையில், நெருங்கிய வரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு தளங்களில் அளிக்கப்படும் தள்ளுபடிகள் குறித்து இதில் முழுமையாக காணாலம்.
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் டே விற்பனையில் ஐபோன் 14 மாடல் மிகவும் மலிவாக கிடைக்கிறது. அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான ஆர்வம் இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு எதிரொலியாக ரூ. 2,000 கரன்சி நோட்டுகளுக்கு தீர்வு காண அமேசான் முன்வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்.
Amazon Great Freedom Sale 2023: கடந்த ஆக. 4ஆம் தேதி முதல் வரும் ஆக. 8ஆம் தேதி வரை அமேசான் நிறுவனத்தின் கிரேட் ஃபிரீடம் சேல் விற்பனையில் கூட்டு குடும்பம், இரு பேர் கொண்ட குடும்பம், பேச்சிலர் ரூம்கள் ஆகிய பிரிவினருக்கு தேவையான குளிர்சாதனப்பெட்டிகள் குறைந்த விலையில் நல்ல சலுகையுடன் கிடைக்கிறது.
Amazon Great Freedom Festival Sale 2023: அமேசான் பெரும் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ள நிலையில், அதில் ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் விலையில் உள்ள பல பிராண்ட் ஸ்மார்ட்போன்களும் உள்ளது. இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
Amazon Great Freedom Festival Offers: Amazon Great Freedom Festival விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. நீங்கள் ஐபோன் 14 ஐ வாங்க விரும்பினால், இந்த விற்பனையில் பல பம்பர் சலுகைகளைப் பெறுவீர்கள்.
Amazon Great Freedom Festival Sale: இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் மிகப்பெரிய மற்றும் சிறந்த தள்ளுபடியைப் பெறலாம்.
Amazon Great Freedom Festival Sale: அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.
பயணத்தின்போது தங்களுக்குப் பிடித்த ட்யூன்களை ரசிக்க விரும்பும் இசைப் பிரியர்களுக்கு புளூடூத் ஸ்பீக்கர்கள் இன்றியமையாத துணைப் பொருளாகிவிட்டன. தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களுடன், கச்சிதமான மற்றும் மலிவு விலையில் உள்ள புளூடூத் ஸ்பீக்கர்கள் சந்தையில் அதிகம் காணப்படுகிறது.
Amazon Prime Day Sales: அமேசான் பிரைம் டே விற்பனை இன்றோடு நிறைவடைய உள்ளதால் ஆன்லைனில் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லை பிரீமியம் வகை மடிக்கணினிகளும் மிக குறைந்த விலையில் விற்பனை ஆகின்றன. அதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.