அசெம்பிள் செய்யப்பட்ட டெஸ்க்டாப்: சந்தையில் டெஸ்க்டாப் வாங்கச் சென்றால், அதற்கு 15,000 முதல் 25,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவழிக்க வேண்டியிருக்கும். மக்கள் டெஸ்க்டாப்பை மலிவு விலையில் வாங்க விரும்புகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெஸ்க்டாப் படிப்புக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் மலிவு விலையில் சிறந்த டெஸ்க்டாப்களை வாங்க விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் டெஸ்க்டாப் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அசெம்பிள் செய்யும் டெஸ்க்டாப்களை நாடுகிறார்கள். இருப்பினும் இதிலும் சில சமயம் நமது பட்ஜெட்டை தாண்டி தொகை சென்றுவிடுகிறது. உங்களுக்கும் குறைந்த விலையில் அசெம்பிள் செய்யப்பட்ட லேப்டாப் வாங்கவேண்டும் என்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த டெஸ்க்டாப்பை சுமார் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். இதில் பல அற்புதமான அம்சங்களையும் பயன்படுத்தலாம். 


அசத்தலான டெஸ்டாப்பின் விவரங்கள்


இன்று நாம் பேசும் டெஸ்க்டாப்பின் பெயர் Assembled Desktop Intel Windows Computer ஆகும். இதில் Core i3 3rd Gen Processor, H61 Motherboard ஆகியவை உள்ளன. இந்த டெஸ்க்டாப்பில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இதில் 15.4 இன்ச் 39.1 செமீ எல்இடி மானிட்டர் உள்ளது. இது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு டெஸ்க்டாப்பில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டியையும் பெறுவார்கள். 


மேலும் படிக்க | Samsung Galaxy S22: திடீரென குறைந்த விலை, வாங்க அலை மோதும் மக்கள்


இது அசெம்பிள் செய்யப்பட்ட டெஸ்க்டாப் என்பதால், அதன் விலையும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இது மிகவும் சிறப்பானதாகிறது. இந்த டெஸ்க்டாப் படிப்புக்கு சிறந்தது.


இதன் விலை என்ன? இதன் மற்ற அம்சங்கள் என்ன?


இதன் விலையைப் பற்றி நாம் பேசினால், இந்த டெஸ்க்டாப் அமேசானில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,449 க்கு கிடைக்கிறது. இந்த குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் இந்த அற்புதமான லேப்டாப்பை வாங்கலாம். இந்த டெஸ்க்டாப் உங்கள் குழந்தைகளின் படிப்புகள் மற்றும் பிராஜெட்க்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் உங்கள் அலுவலக வேலைகள் அனைத்தையும் இதில் செய்யலாம். இது மிகவும் ஸ்டைலானதாக இருப்பதோடு இதன் எடையும் குறைவாக உள்ளது. இதில் கோர் i3 செயலி உள்ளது. இதன் ஃப்ரீகவன்சி 3.3 GHz ஆகும்.


மேலும் படிக்க | ஷாங்காய் ஆட்டோ ஷோ 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ