Amazon Bumber sale Discount: ஏசி பாதி விலைக்கு கிடைக்கும்..! சலுகைகள் விவரம் இதோ
அமேசான் பம்பர் சேல் டிஸ்கவுண்ட் விற்பனையில் ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏர் கூலர், ஏசியை நீங்கள் பாதி விலையில் வாங்கலாம்.
நீங்கள் புதிய ஏர் கண்டிஷனரை வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் நடைபெற்று வரும் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மே 4 முதல் தொடங்கியிருகுகம் இந்த விற்பனையில், ஏசிகள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் பிற தயாரிப்புகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விற்பனையில் கிடைக்கும் சலுகைகளின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஏர் கண்டிஷனர் வாங்க திட்டமிட்டால், ஏசிகள் விற்பனையில் 55 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும். விற்பனையில், எஸ்பிஐ கார்டு, பாங்க் ஆப் பரோடா மற்றும் யெஸ் பேங்க் கார்டுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் அமேசான் கூப்பனின் கூடுதல் நன்மையும் விற்பனையில் கிடைக்கிறது. 1.5 டன் திறன் கொண்ட 3 ஸ்டார் சாம்சங் ஏசி அமேசான் சேலில் ரூ.35,499க்கு கிடைக்கும். மறுபுறம், கோத்ரெஜின் 1 டன் கொள்ளளவு கொண்ட ஸ்பிளிட் ஏசி ரூ.29,490க்கு கிடைக்கும். இது மூன்று நட்சத்திர மதிப்பீட்டிலும் வருகிறது. அதேசமயம் எல்ஜியின் 1.5 டன் கொள்ளளவு கொண்ட ஏசி 5 நட்சத்திர மதிப்பீட்டில் ரூ.45,490க்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale 2023: ஸ்மார்ட்போன்களுக்கு இவ்வளவு கம்மி விலையா
ஏசி விலை விவரம்
நீங்கள் ஒரு சிறிய அறைக்கு ஏசி விரும்பினால், அமேசான் விற்பனையில் பல விருப்பங்கள் கிடைக்கும். Daikin's 1 Ton Capacity 3 Star Split AC இன் விலை ரூ.32,990. அதேசமயம் கோத்ரெஜின் 1 டன் கொள்ளளவு கொண்ட ஏசி ரூ.32,990. இது 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கேரியரின் ஒரு டன் கொள்ளளவு கொண்ட ஏசி ரூ.30,990க்கு கிடைக்கும்.
1.5 டன் ஏசி
5 நட்சத்திர மதிப்பீட்டில் Daikin's AC ரூ.45,490-க்கு கிடைக்கும். அதேசமயம் கோத்ரெஜின் த்ரீ ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ரூ.32,490-க்கு கிடைக்கிறது. Lloyd-ன் 5-நட்சத்திர ரேட்டட் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ரூ.38,990-க்கு வருகிறது. ஹேயரின் 5 ஸ்டார் ரேட்டட் ஸ்பிளிட் ஏசி ரூ.41,999-க்கு கிடைக்கும். சாம்சங்கின் 3 ஸ்டார் ரேட்டட் ஏசியின் விலை ரூ.35,499.
2 டன் ஏசி
பெரிய அறைகளுக்கான ஏசியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், 3 ஸ்டார் தரம் பெற்ற டெய்கின் ஸ்பிளிட் ஏசியின் விலை ரூ.51,499. அதேசமயம் லாயிடின் 3 ஸ்டார் ஏசி ரூ.46,900-க்கு கிடைக்கிறது. மறுபுறம், கேரியரின் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ரூ.51,990க்கு கிடைக்கிறது. 3 நட்சத்திர மதிப்பீட்டில் வோல்டாஸ் ஏசி ரூ.45,380-க்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க | ஜியோ வைத்த செக் - கதறும் வோடாஃபோன் நிறுவனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ