Best Phone under 10000 On Amazon: அமேசானில் சூப்பரான ஆஃபர்கள் ஸ்மாரட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிக தள்ளுபடியும், கேஷ்பேக் ஆஃபரும் கொடுக்கப்பட்டிருப்பதால், போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சரியான நேரமாகும். எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது. குறிப்பாக, 10 ஆயிரம் ரூபாய்க்குள் ஆஃபரில் OPPO A57 மற்றும் realme narzo 50A என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அதன் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. Realme narzo 50A Prime 



Realme narzo 50A Prime ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64ஜிபி போனின் விலை ரூ.13,499. ஆனால் அமேசானில் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.11,499-க்கு கிடைக்கிறது. யெஸ் பேங்க் கார்டிலிருந்து EMI-ல் போனை வாங்கினால் ரூ.7.5% அல்லது ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி கார்டிலிருந்து EMI-ல் வாங்குபவர்களுக்கு ரூ.1,500 வரை உடனடி கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.10,550 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸூம் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரீசார்ஜ் ப்ளான்கள் ஒப்பீடு: வோடாஃபோனா இல்லை ஜியோவா: இது ரூ 299 ப்ரீபெய்ட் ஒப்பீடு


தொலைபேசியில் 50MP டிரிபிள் ரியர் பிரைமரி கேமரா மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை லென்ஸுடன் கூடிய அல்ட்ரா மேக்ரோ லென்ஸ் உள்ளது. போனில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஃபோனில் 5000 mAh பேட்டரி உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சம் பேட்டரியில் பொருத்தப்பட்ட அல்ட்ரா சேவிங் மோட் ஆகும். போனில் 5% பேட்டரி மட்டுமே இருந்தாலும் 40 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பில் இருக்கும்.


2. OPPO A57 



இந்த போனின் MRP 16,990. ஆனால் அமேசான் டீலில் 13,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலம் போனை வாங்கினால் ரூ.1500 உடனடி கேஷ்பேக் கிடைக்கும். யெஸ் பேங்க் மற்றும் பாங்க் ஆப் பரோடா வாங்கி வாடிக்கையாளர்களுகு ரூ.2,000 வரை காஷ்பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 10,050 ரூபாய் கொடுக்கப்படுகிறது. 4ஜி போனில் டூயல் கேமரா உள்ளது. இதில் 13எம்பி மற்றும் 2 எம்பி ரியர் கேமரா உள்ளது. இந்த போனில் நைட் ஃபில்டர் வசதி உள்ளது. 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 48 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இதனை 1TB வரை விரிவாக்கிக் கொள்ள முடியும். டிஸ்பிளே 6.56 இன்ச் HD Waterdrop நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் பக்க கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் இருக்கிறது. 


மேலும் படிக்க | iPhone 12-ல் சலுகை மழை: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ