Flipkart Big Saving Days 2021: பிளிப்கார்டின் பிக் சேவிங் டேய்ஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) டிசம்பர் 16 முதல் 21 வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது, ​​வழக்கமான மற்றும் ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பது மட்டுமல்லாமல்,  இலவச டெலிவரியின் பலன்களும் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி 10% உடனடி தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இன்னும் பல சலுகைகளும் இந்த சேலில் உள்ளன. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த டீல்களுக்கான ஆரம்ப கட்ட அணுகலும் கிடைக்கும். 


பிளிப்கார்டின் (Flipkart) பிக் சேவிங் டேஸ் சேலில், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள், டிவிகள், உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். iPhone 11, Vivo X60 போன்ற பிரபலமான மாடல்களிலும் பிற மாடல்களிலும் பல தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த விற்பனையின் போது நீங்கள் 80% வரை கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெறலாம்.


Flipkart Sale 2021: ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 70% வரை தள்ளுபடி


நீங்கள் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த தயாரிப்புகளை 70% வரையிலான தள்ளுபடியில் பெறலாம். நெக்பேண்ட்கள், ஓவர்-தி-இயர் மாடல்கள் மற்றும் TWS இயர்பட்ஸ் போன்ற பல ஹெட்ஃபோன்கள் இங்கு கிடைக்கின்றன. 


மடிக்கணினிகள் மற்றும் ஸ்பீக்கர்களில் 40% வரை தள்ளுபடி


நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவரா? உங்கள் மடிக்கணினியை (Laptop) அப்கிரேட் செய்ய விரும்புகிறீர்களா? Flipkart Big Saving Days Sale மூலம் மடிக்கணினிகள் மற்றும் ஸ்பீக்கர்களை 40% வரை தள்ளுபடி பெறலாம்.


மொபைல் கவர்கள் மற்றும் கார்ட்களுக்கு 70% வரை தள்ளுபடி


உங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்குப் புதிய கவர் அல்லது பாதுகாப்பு ஸ்கிரீன் கார்டை வாங்க விரும்பினால், அதற்கு தற்போது நடக்கும் பிளிப்கார்ட் விற்பனையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 


ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் சாதனங்களுக்கு 60% வரை தள்ளுபடி


Flipkart பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பிற சாதனங்களை 60% தள்ளுபடியில் வாங்கலாம். இந்த தள்ளுபடி அடுத்த வாரம் வரை தொடரும்.


மொபைல் அக்சசரிகளுக்கு 60% வரை தள்ளுபடி


நீங்கள் மொபைல் அக்சசரீக்களை வாங்க திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட் சேலில் 60% வரையிலான தள்ளுபடியில் கேபிள்கள் மற்றும் மொபைல் ஆக்சஸெரீகளைப் பெறலாம்.


டேப்லெட்டுகளில் 45% வரை தள்ளுபடி


45% வரையிலான தள்ளுபடியில் பல டேப்லெட்டுகள் கிடைக்கின்றன. மேலும் புதுப்பிப்புகளுக்கு விற்பனையின் போது ஃப்ளிப்கார்ட்டில் உள்ள பட்டியலைப் பார்க்கலாம்.


கேமரா மற்றும் துணைக்கருவிகளுக்கு 80% வரை தள்ளுபடி


வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையின் (Flipkart Sale) போது கேமரா மற்றும் அது தொடர்புடைய துணைக்கருவிகளை 80% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.


ALSO READ | இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR