இந்த போனை வெறும் 26 ஆயிரம் பம்பர் தள்ளுபடியில் வாங்குங்கள்
iPhone 13 Flipkart Offer: மொபைல் போனான்சா விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது, இதில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்ஃபோனை மிகக் குறைந்த விலையில் வாங்காலாம்.
உலகில் எங்கும் அறிமுகம் தேவைப்படாத ஸ்மார்ட்போன் பிராண்டில் ஆப்பிள் ஒன்றாகும். ஆப்பிளின் ஐபோன்கள் எனப்படும் ஸ்மார்ட்போன்கள் அனைத்து விதமான அம்சங்களையும் கொண்டதாக இருந்தாலும் அதன் விலை அதிகம். நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் 13 ஐ நீங்கள் வாங்க விரும்பினால், அதில் சிறந்த சலுகையை நீங்கள் பெறலாம். எனவே நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 26 ஆயிரம் ரூபாய் பம்பர் தள்ளுபடியில் வாங்க முடியும்.
ஐபோன் 13 இல் பம்பர் தள்ளுபடி
ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாட்டின் ஒரிஜினல் விலை ரூ. 79,900 ஆகும். ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த மொபைல் போனான்சா விற்பனையில், 6% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.74,900 க்கு விற்பனை செயப்படுகிறது. மேலும் கூடுதல் தள்ளுபடிக்கு எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் உடனடியாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.69,900 ஆக குறையும்.
மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது
ஐபோன் 13 இன் இந்த ஒப்பந்தத்தில், உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது, இதன்படி உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் 16 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13 இன் விலை ரூ.69,999ல் இருந்து ரூ.53,900 ஆகக் குறைக்கப்படும். அதாவது பேங்க் ஆஃபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் சேர்த்து இந்த டீலில் 26 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
ஐபோன் 13 இன் அம்சங்கள்
இந்த டீலில் ஐபோன் 13-இன் 128ஜிபி மாறுபாடு பற்றி பேசப்பட்டுள்ளது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வருகிறது.
இதில் 12எம்பி அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், நைட் மோட் மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் 4 போன்ற பல புகைப்பட முறைகளையும் வாடிக்கையாளர்கள் காணலாம். இந்த போனின் முன்பக்க கேமராவும் 12எம்பி கொண்டது.
மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR