Samsung Galaxy S24 5G: பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
பாகிஸ்தான் கொடி மற்றும் பாகிஸ்தான் தொடர்பான பொருட்களை தங்களது ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்ததாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Flipkart Big Bachat Days Sale: பிளிப்கார்ட் பிக் பச்சத டேஸ் விற்பனையில் ஆப்பிளின் ஐபோன் 16 பிளஸ் போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதற்கு நிறுவனம் 11 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.
Flipkart Summer Sale: இந்த விற்பனையில், 1.5 டன் ஸ்பிளிட் ஏசிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளுடன், வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
Vivo T4 5G இன் முதல் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. முதல் விற்பனையில் ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ஒரு வலுவான பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 9 போனை கடந்த ஆண்டு தான் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. சிறந்த ப்ரிமியம் போனா இதில் பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த போனில் கிடைக்கும் தள்ளுபடியை பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்வோம்.
Samsung Galaxy F16 5G Price Cut: கம்மி பட்ஜெட்டில் மாஸ் 5G போனை வாங்க விரும்பினால், இதோ Samsung Galaxy F16 5G போன் வாங்க பிரத்தியேக வாய்ப்பு. பம்பர் தள்ளுபடி விலையில் எப்படி வாங்கலாம் என்று பார்ப்போம்.
பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நலல் செய்தி. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Samsung Galaxy S23 256GB போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்தியாவில் வரும் மார்ச் 4, தேதி அன்று நத்திங் போன் 3a சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், நத்திங் ஃபோன் 2 ஸ்மார்போனை மிக மலிவாக வாங்க வாய்ப்பு வந்துள்ளது.
Flipkart Republic Day Sale: ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் அனைவரும் இந்த சேலை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்த விற்பனையில் ரியல்மி, மோட்டோரோலா மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.