Honda கார் வாங்க இதுவே சரியான நேரம்; அதிரடி தள்ளுபடிகள் அறிவிப்பு
Big Car Discount: ஜூன் 2022 இல் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில், ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது தயாரிப்பு வரிசையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜூன் 2022 இல் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில், ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது தயாரிப்பு வரிசையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சில ஹோண்டா மாடல் கார்களில் குறைந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாதம் சிறந்த சலுகைகளுடன் சில கார்களை வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கிரேடு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து சலுகைகள் மற்றும் பலன்கள் மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வாடிக்கையாளர்கள், பொருந்தக்கூடிய சலுகைகளைப் பற்றி மேலும் அறிய அருகிலுள்ள டீலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஜூன் 30, 2022 வரை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா சிட்டி (ஐந்தாம் தலைமுறை)
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டியில் ரூ.27,396 வரையிலான தள்ளுபடி நன்மைகள் கிடைக்கும். இதில் ரூ. 5,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடிகள் அல்லது ரூ. 5,396 வரையிலான இலவச பாகங்கள் அடங்கும். கார் பரிமாற்றத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 தள்ளுபடியையும் பெறலாம். கூடுதலாக, ஹோண்டா வாடிக்கையாளர்கள் ரூ.5,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். இது தவிர, நிறுவனம் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் இதில் வழங்குகிறது.
மேலும் படிக்க | ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கார் என ஆடம்பர கார் பிரியர் ஜஸ்டின் பீபரின் கார்கள்
ஹோண்டா டபிள்யூஆர்-வி
மே 2022 உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2022 இல் ஹோண்டா டபிள்யூஆர்-வி ரூ. 27,000 வரை சிறந்த தள்ளுபடியைப் பெறுகிறது. இதில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் அடங்கும். தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 7,000 ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸின் கூடுதல் பலனையும் இதில் பெறலாம்.
ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா ஜாஸ் மீதான தள்ளுபடி மே மாதத்தில் ரூ.33,158 லிருந்து ஜூன் மாதத்தில் ரூ.25,947 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தப் பலனில் ரூ. 5,000 வரை ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ. 5,947 வரையிலான துணைக்கருவிகளும் அடங்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்சில் ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், கார் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.7,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.5,000 வழங்குகிறது. இது தவிர, நிறுவனம் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.

ஹோண்டா சிட்டி (நான்காம் தலைமுறை)
ஹோண்டா சிட்டியின் (4வது தலைமுறை) மே மாதத்தில் ரூ.20,000 ஆக இருந்து இந்த மாதம் ரூ.12,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா வாடிக்கையாளர்கள் லாயல்டி போனஸ் ரூ.5,000 மற்றும் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.7,000. 4வது தலைமுறை ஹோண்டா சிட்டிக்கு கார்ப்பரேட் தள்ளுபடி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா அமேஸ்
இந்த மாடலில் ரூ.8,000 வரை குறைந்த தள்ளுபடி கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ.5,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.3,000. 4வது தலைமுறை சிட்டியைப் போல், அமேஸில் வாடிக்கையாளர்களுக்கு கார்ப்பரேட் தள்ளுபடிகள் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR