டெலிகிராம் செயலியை பயன்படுத்தி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்வது பயன்படுத்துவது மிகவும் எளிது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏராளமான சுவாரசிய அம்சங்கள் நிறைந்த செயலிகளில் ஒன்று டெலிகிராம் செயலி. சரியான இணைப்புடன், நல்ல டேட்டா திட்டம் இருந்தால் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் செய்வது மிகவும் எளிது.


நெட்வொர்க் போதுமான அளவு இல்லை என்றாலும், வைஃபை இணைப்பு வலுவாக இருந்தாலும் டெலிகிராம் மூலம் அழைப்புகளை செய்வது சுலபமானது. 


Also Reading | Twitter-ஐ மேலும் வண்ணமயமாக்க வருகிறது e-commerce அம்சம்


டெலிகிராம் செயலியின் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எவ்வாறு செய்வது? இதோ வழிமுறைகள்:  


Step 1: டெலிகிராம் செயலியை திறந்து, நீங்கள் அழைக்க விரும்பும் நண்பரின் உரையாடல் சாளரத்திற்குச் செல்லவும்.


Step 2: மேல் வலதுபுறத்தில் மூன்று-புள்ளிகள் கொண்ட மெனு இருக்கும், அதைத் திறக்கவும்


வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்பு உள்ளிட்ட சில விருப்பத் தெரிவுகள் அதில் இருக்கும்.  


Step 3: டெலிகிராமில் Voice Calling என்ற தெரிவு இருக்கும். அதை கிளிக் செய்து வழக்கமாக தொலைபேசியில் பேசுவது போல பேசலாம். அதேபோல், Video Calling என்ற தெரிவை கிளிக் செய்து வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.


Also Reading | Samsung புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும், அம்சங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR