Flipkart-ன் `பிக் தீவாளி சேல்`: சலுகை விலைப்பட்டியல்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் 'பிக் தீவாளி சேல்' இன்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த சலுகை விற்பனை வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முடிவடையும்.
இந்த சிறப்பு தீபாவளி விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Flipkart.
ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.
எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அல்லது டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ள வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வாங்கப்பட்டதில் 10 சதவிகித உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
இந்த பிக் சேல் விற்பனையில் நமது விருப்பமான மொபைல்களில் சலுகை விலை:-
மொபைல் மாடல் | விலை(MRP) | சலுகை % | சலுகை விலை | கிடைக்கும் சலுகை | ||
Redmi Note 4 | Rs 12,999 | 15.00% | Rs 10,999 | Rs 2000 | ||
Moto E4 Plus | Rs 9,999 | 5.00% | Rs 9,499 | Rs 500 | ||
Moto C Plus | Rs 6,999 | 14.00% | Rs 5,999 | Rs 1000 | ||
Samsung Galaxy On Max | Rs 16,900 | 5.00% | Rs 15,900 | Rs 1000 | ||
Samsung Galaxy On7 | Rs 8,490 | 22.00% | Rs 6,590 | Rs 1900 | ||
Mi Max 2 | Rs 16,999 | 11.00% | Rs 14,999 | Rs 2000 | ||
Infinix Note 4 | Rs 8,999 | 11.00% | Rs 7,999 | Rs 1000 | ||
Samsung Galaxy On Nxt | Rs 17,900 | 27.00% | Rs 12,900 | Rs 5000 | ||
iVooMi Me3 | Rs 6,800 | 26.00% | Rs 4,999 | Rs 1801 | ||
Lenovo K6 Power | Rs 10,999 | 18.00% | Rs 8,999 | Rs 2000 | ||