Flipkart Mobiles Bonanza Sale: பிளிப்கார்டில் மொபைல் பொனான்ஸா சேல் (Flipkart Mobiles Bonanza Sale) நடந்து வருகிறது. இந்த சிறப்பு சேல் இரு நாட்களுக்கு மட்டுமே. ஸ்மார்ட்போன்களுக்கான இந்த சேல் டிசம்பர் 7, டிசம்பர் 8 என இரு நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில், ​​மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த இரண்டு நாள் விற்பனையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பெரிய கிரேஸ் மக்களிடம் காணப்படுகின்றது.


நீங்களும் 5G ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் இருந்து, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த சேல் உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த சேலில் Apple, Samsung, Xiaomi, Oppo, Realme போன்ற நிறுவனங்களின் போன்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன.


பிளிப்கார்டின் (Flipkart) இந்த சேலில், Realme Narzo 30 5G இல் பெரும் தள்ளுபடி உள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொண்டால், நீங்கள் வெறும் 99 ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


Flipkart Mobiles Bonanza Sale: Realme Narzo 30 5G சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


Realme Narzo 30 5G இன் அறிமுக விலை ரூ 17,999 ஆகும். ஆனால் சேலில் இந்த ஸ்மார்ட்போன் ரூ 16,999-ல் கிடைக்கிறது. அதாவது போனில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த போனை மேலும் மலிவான விலையில் வாங்க வாய்ப்புகள் உள்ளன. இந்த தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.


ALSO READ:Flipkart சூப்பர் சலுகை: ரூ. 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ. 1500-க்கு வாங்கலாம் 


Flipkart Mobiles Bonanza Sale: Realme Narzo 30 5G இல் வங்கி சலுகைகள்


Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு ரியல்மீ போனான (Realme) Realme Narzo 30 5G இல் 5% தள்ளுபடியை வழங்குகிறது. இந்த போனை வாங்க, ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 850 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.16,149 ஆக குறையும். இது தவிர இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இது போனின் விலையை மேலும் குறைக்கிறது.


Flipkart Mobiles Bonanza Sale: Realme Narzo 30 5G இல் எக்ஸ்சேஞ்ச் சலுகை


Realme Narzo 30 5G-யில் ரூ.16,050 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், இதற்கு வாடிக்கையாளர்களின் பழைய போன் நல்ல நிலையிலும் சமீபத்திய மாடலிலும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். அப்போதுதான் ரூ.16,050 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும்.


இந்த சேலில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனை (Smartphone) வெறும் 99 ரூபாய்க்கு வாங்கலாம்.


ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR