இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் விளம்பரங்களை கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் (Google Adsense) என்னும் இலவச சேவையை வழங்கிவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை சில குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே இருந்த இந்த சேவை தற்போது தமிழ் மொழிக்கும் 
கொடுத்து உள்ளது.


இணையதளத்தில் விளம்பரம் வைக்க ஆட்சென்ஸ் ஆதரிக்கும் மொழியில் மட்டுமே இணையதளத்தின் உள்ளடக்கம் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், உருது போன்ற 43 மொழிகளை மட்டுமே ஆதரித்த இந்த சேவை தற்போது ஆட்சென்ஸ் 44-வது மொழியாகத் தமிழ்மொழியை அங்கீகரித்துள்ளது.