சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணிநியமனம் செய்ய அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணி வழங்க சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.


பணி விபரம்... : பணியிடங்கள் 25


  • ஆதிதிராவிடர் - 4

  • ஆதிதிராவிடர் அருந்ததியர் - 1

  • பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர) - 5

  • பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர -பெண்கள்) - 2

  • பிற்படுத்தபட்ட வகுப்பினர் (முஸ்லீம்) - 1

  • மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் - 3

  • மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (பெண்கள்) - 2

  • பொதுப்பிரிவு - 5

  • பொதுப்பிரிவு (பெண்கள்) - 2


ஊதியம்: குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியம் ரூ.16600.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் காலம் : ஏப்ரல், 16 - ஏப்ரல் 20 வரை
கடைசி நாள் : ஏப்ரல் 27, மாலை 5.00 மணி


மேலும் விபரங்களுக்கு கண்காளிப்பாளர்(பொ), அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை அரும்பாக்கம். சென்னை 106 என்ற முகவரியில் அணுகவும்.