Flipkart Sale! கம்மி விலையில் 65 இன்ச் Nokia Smart TV விற்பனை
பிளிப்கார்ட்டில் தற்போது TV Days Sale நடந்து வருகிறது. Nokia இன் 65 இன்ச் (Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV) ஸ்மார்ட் டிவியை 42 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம் இது. எப்படி என்று தெரிந்து கொள்வோம்...
புதுடெல்லி: Flipkart TV Days Sale: Flipkartல் தற்போது TV Days Sale நடந்து வருகிறது, இது ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது ஸ்மார்ட் டிவிகளை மிக மலிவாக வாங்க முடியும். பெரிய ஸ்கிரீன் ஸ்மார்ட் டிவிகளை மிக மலிவாக வாங்கலாம். நீங்கள் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் வாங்க பிளான் செய்துக்கொண்டு இருந்தால், 65 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். அதன்படி 42 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் Nokia இன் 65 இன்ச் ஸ்மார்ட் டிவியை ஈசியாக வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...
Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV Offers And Discounts
Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV இன் ஒரிஜினல் விலை ரூ.79,999 ஆகும். ஆனால் Flipkart TV Days விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவியை (Smart TV) ரூ.52,999க்கு வாங்கலாம் அதன்படி 33% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், டிவியின் விலையை மேலும் குறைக்கின்றன.
ALSO READ | அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!
Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV Bank Offers
நீங்கள் Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு கூடுதலாக இரண்டு சலுகைகள் கிடைக்கும். முதலில் 2,550 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதற்குப் பிறகு உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதன் மூலம் இந்த டிவியின் விலை ரூ.48,449 ஆக இருக்கும்.
Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV Exchange Offer
Nokia 65 inch Ultra HD 4K LED Smart Android TV இல் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், ரூ.11 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். உங்கள் டிவியின் நிலை நன்றாகவும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.11 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆஃப் பலனை பெற்றுக்கொண்டால் டிவியின் விலை ரூ.37,449 ஆக இருக்கும்.
ALSO READ | Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR