அம்சமான ஆப்பர்... ரூ. 6,500 தள்ளுபடி - அமேசானின் அதிரடி விற்பனையில் OnePlus மொபைல்கள்
Discount For OnePlus Smartphones: அமேசானின் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் மொபைல்கள் பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. தள்ளுபடி விலையில் கிடைக்கும் மொபைல்கள் குறித்து இதில் காணலாம்.
Discount For OnePlus Smartphones: அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பல பொருட்களை நீங்கள் வாங்கினால் 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையினல் முக்கிமாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பல 5ஜி ஸ்மார்ட்போன்களில் நல்ல சலுகை விலையில் கிடைக்கின்றன.
OnePlus நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்கள் 18 GB RAM, 512 GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், தரமான கேமரா போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் கிடைக்கின்றன. இந்த விற்பனையில், Oneplus ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ. 6,500 வரை அதிரடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, நீங்கள் இதனை வாங்கும் போது மாதத் தவணைகளிலும் பல சலுகையும் வழங்கப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும்.
OnePlus Nord CE 2 Lite 5G
இந்த ஸ்மார்ட்ரபோன் 6 GB RAM + 128 GB இன்டர்னல் ஸ்டாரேஜில் கிடைக்கிறது. இந்த மொபைலின் விலை ரூ.17 ஆயிரத்து 999 ஆகும். இதை வாங்கினால் ரூ.1,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும். உங்களுக்கு ரூ. 3 ஆயிரத்திற்கு ஆரம்ப மாதத் தவணை உடன் வாங்கும் ஆப்ஷன் கிடைக்கும். இந்த போன் 6.59 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 695 5G பிராஸஸரைக் கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரி மற்றும் 64MP EIS கேமராவுடன் வருகிறது.
OnePlus 10R 5G
இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB வேரியண்டில் வருகிறது. போனின் விலை 27 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த போனை வாங்கினால் ரூ.2,250 வங்கி தள்ளுபடி கிடைக்கும். 4 ஆயிரத்து 667 ரூபாயில் தொடங்கி இந்த மொபைலை மாதத் தவணையில் நீங்கள் வாங்கலாம். இந்த மொபைலில் 6.7 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Dimensity 8100 பிராஸஸர் மூலம் வேலை செய்கிறது.
OnePlus 11 5G
OnePlus 11 5G ஸ்மார்ட்போன்கள் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. அதாவது, 8 GB RAM + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 GB RAM + 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இந்த மாடலின் அடிப்படை வேரியண்டின் விலை ரூ.56 ஆயிரத்து 999 ஆகும். கூப்பன் மூலம் இந்த போனை நீங்கள் வாங்கினால் ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, போனுக்கு ரூ.2,500 வங்கி தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | ரெட்மியின் தீபாவளி ஆஃபர்! ஸ்மார்போனுடன் ஸ்மார்ட் டிவியையும் வாங்கிக்கோங்க
OnePlus Nord 3 5G
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. 8 GB RAM + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 GB RAM + 256GB இன்டர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. இந் மொபைலின் அடிப்படை வேரியண்டின் விலை 33 ஆயிரத்து 999 ரூபாயாகும். கூப்பன் மூலம் இந்த போனை வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த மொபைலுக்கு 2 ஆயிரத்து 250 ரூபாய் வங்கி தள்ளுபடி கிடைக்கும். போனில் 6.7 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Dimensity 9000 பிராஸஸரில் இயங்குகிறது.
OnePlus 11R 5G
OnePlus 11R 5G மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. 8 GB RAM + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 16GB RAM + 256 GB இன்டர்நல் ஸ்டோரேஜ், 18 GB RAM + 512 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட வேரியண்ட்கள் உள்ளன. மொபைலின் அடிப்படை வேரியண்டின் விலை 39 ஆயிரத்து 999 ரூபாயாகும். இந்த போனை வாங்கினால் ரூ.1,250 வங்கி தள்ளுபடி கிடைக்கும். போனில் 6.7 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது Qualcomm Snapdragon 8+ Gen 1 பிராஸஸர் மூலம் இயங்குகிறது.
OnePlus Nord 3 5G
இந்த மொபைல் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வருகிறது. 8 GB RAM + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 GB RAM + 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்டவையாகும். இந்த மொபைலின் அடிப்படை வேரியண்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகும். கூப்பன் மூலம் இந்த போனை வாங்கினால் 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, போனை வாங்கினால் 2 ஆயிரத்து 250 ரூபாய் வங்கி தள்ளுபடி கிடைக்கும். போனில் 6.7 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Dimensity 9000 பிராஸஸரில் இயங்குகிறது.
மேலும் படிக்க | பவர் பேங்க் வாங்க ஐடியா இருக்கா... அமேசானில் விற்பனையாகும் சிறந்த மாடல்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ