Flipkart Discount Offer: Realme ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகின்றன. இதை மனதில் வைத்து, Flipkart-ல் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரியல்மீ ஸ்மார்ட்போனை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme 9 ஸ்மார்ட்போன்


Realme 9 (Stargaze White, 128 GB) (6 GB RAM) வேரியண்ட் ஸ்மார்ட்போன், இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தள்ளுபடியில் விற்பனைசெய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999. பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனையில் இந்த ஸ்மார்போனுக்கு 19% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு ரியல் மீ 9 ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.16,999-க்கு வாங்கலாம். இதுதவிர, நீங்கள் இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம். 


மேலும் படிக்க | 84 நாட்களுக்கு இனி உங்களுக்கு டென்ஷன் இல்லை! ஏர்டெல்லின் அட்டகாசமான ரீச்சார்ஜ் பிளான் 


பெரிய எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் 


Realme 9 ஸ்மார்ட்போன் தற்போதைய ஆஃபரில் ரூ.16999 விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர Flipkart நிறுவனம் ஸ்மார்ட்போனை வாங்கும்போது 16000 எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெற, உங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். ஒருவேளை எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் முழுமையாக பெற்றால் வெறும் 999 ரூபாய் மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எஞ்சியிருக்கும் தொகை முழுவதும் உங்களுக்கு தள்ளுபடியாக கழிக்கப்பட்டுவிடும். 


மேலும் படிக்க | ரூ.200-ஐ விட குறைந்த விலையில் செம ஸ்பீட்: ஏர்டெல், ஜியோவுக்கு தலைவலியாய் வந்த திட்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ