தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல ஆபர்கள் அறிவித்துள்ள நிலைமையில், ஜியோவிற்க்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.445-ரீசார்ஜ் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வோடபோன் ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. அதன்பின் தினசரி 1ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டாவைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வோடபோன் இந்த ரூ.445 திட்டம் பொருத்தவரை வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது, எனவே அதிக மக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.


வோடபோன் வழங்கும் ரூ.244-ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 70 ஜிபி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின் வரம்பற்ற கால் அழைப்புகள் இந்த திட்டம் மூலம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறை இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்களுக்கு பயன்படும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.