மொபைல் நிறுவனங்களின் ஜாம்பவானான சாம்சங் இந்தியாவில் இன்று தனது அடுத்த வரவான ’சாம்ஷங் கேலக்ஸி நோட் 8’ அறிமுகம் செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சாம்சங் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-


 



 


கேலக்ஸி நோட் 8 சில சிறப்பம்சங்கள்:-


1440 x 2960 pxls கொண்ட 6.3 inch திரை


64-bit எக்னைஸ் 8895 ஆக்டா கோர் ப்ராசசர்


சாம்சங்கின் முதல் இரட்டை கேமிரா கொண்ட மொபைல் எனும் சிறப்பை பெற்றுள்ளது


8MP முன்திரை கேமிரா