புதுடெல்லி: Flipkart Big Saving Days 2021 இல் Vivo, Oppo, Apple, Samsung உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. Flipkart இல் இயங்கும் இந்த விற்பனை டிசம்பர் 16 முதல் தொடங்கியது, இது டிசம்பர் 21 வரை தொடரும். நீங்கள் ஒரு Vivo பிரியராக இருந்தால் சிறந்த அம்சங்களுடன் உங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.4000 மலிவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த தள்ளுபடியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vivo X70 Pro


இந்த vivo ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkartவிற்பனையின் போது ரூ.46,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பெறப்பட்ட சலுகைகளைப் பற்றி பேசினால், Axis வங்கியிலிருந்து 5 சதவீதம் கேஷ்பேக் உள்ளது. இது தவிர, மாதத்திற்கு ரூ.3,916 கட்டணமில்லா EMIயிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனில் ₹ 15,450 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், உங்கள் ஃபோனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்குச் சலுகை கிடைக்கும்.


ALSO READ | Flipkart Sale: குறைந்த விலையில் iPhone 12 Mini வாங்க அறிய வாய்ப்பு 


Vivo X70 Pro Specification


Vivo X70 Pro இல் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் முழு-HD + AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 44W FlashCharge ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4450mAh பேட்டரியுடன் வருகிறது. இது MediaTek Dimensity 1200 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Android 11 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது.


புகைப்படம் எடுப்பதற்காக, ஸ்மார்ட்போன் இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 8 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் முன் சென்சார் உள்ளது.


 


ALSO READ | அட நம்புங்க!! தக்காளியை விட குறைந்த விலையில் Flipkart-ல் கிடைக்கின்றன Smartphones 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR