நாட்டு மக்களுக்கு Twitter-ன் தீபாவளி வாழ்த்துக்கள்!

நாடுமுழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது!
நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதள ஜாம்பவானான ட்விட்டர் தனது வாழ்த்தினையும் மக்களுக்கு பகிர்ந்துள்ளது.
இந்திய மெழிகள் பலவற்றிலும் இந்த வாழ்த்து செய்தி பதியப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது!